0 1 min 3 mths

பெண்ணியம் பேசும் “வேம்பு” திரைப்படம் ஆஹா OTT யில் வெளியீடு !

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் ( ஜானி ) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி […]

சினிமா
0 1 min 3 mths

“படையாண்ட மாவீரா” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், […]

சினிமா
0 1 min 3 mths

“பிளாக்மெயில்” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி !

மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட […]

சினிமா

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நான் செலவு செய்ய மாட்டேன் ! நடிகர் விஜய் உறுதி !

0 8 mths

தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனைகள் செய்து வருகின்றனராம். திமுக, அதிமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனித்துப் போட்டியிட தமிழக […]

அரசியல்
0 8 mths

தேர் வீதி உலாவில் சிவாச்சாரியார்கள் தகராறு !

சென்னை மயிலாப்பூரில் நாயன்மார்கள் வீதி உலாவில் விவேகானந்தர் தேர் எப்படி வந்தது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் சிவாச்சாரியார்கள். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி விழா நடைபெற்றது. அதன் ஒரு அம்சமாக கற்பகாம்பாள், விநாயகர், […]

ஆன்மிகம்
0 8 mths

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம் ! வருத்தத்தில் ஆசிரியர்கள் !

தனியார் பள்ளிகளைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பெற்றோரின் கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எடுத்து அந்தந்த […]

சென்னை
0 1 min 8 mths

“பேரன்பும் பெருங்கோபமும்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

E 5 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு. பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த […]

சினிமா
0 1 min 8 mths

ஹரி, பிரசாந்த் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு !

அந்தகன் படத்திற்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய  படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் […]

சினிமா
0 8 mths

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

ஸ்டோன் எக்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தரைப்படை”. கதைப்படி… ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் […]

விமர்சனம்
0 8 mths

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

சன் சைன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், பாரதி மோகன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “காலிங்கராயன்”. இப்படத்தில் உதய் கிருஷ்ணா, தென்றல், குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த் பாபு, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி… மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியினர் […]

விமர்சனம்
0 8 mths

அதிகாலையில் மது விற்பனை படுஜோர் ! கண்டுகொள்ளாத மதுவிலக்கு போலீஸார் !.?

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கழுகரை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் டாஸ்மாக் பாரும் செயல்படுகிறது. குறிப்பிட்ட பாரில் தமிழக அரசு அறிவித்த நேரத்தை கடந்து மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை […]

மாவட்ட செய்திகள்
0 1 min 8 mths

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வலியுறுத்தி தீர்மானம் !

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோவை மாவட்டத்தின் செயற்குழு கூட்டம், கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொறியாளர் இல்ல கட்டிடத்தில் இல.முரளி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலில் […]

மாவட்ட செய்திகள்
0 1 min 8 mths

கோவை அருகே..  இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது ! எச்சரிக்கை விடுக்கும் போலீஸ் !

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் வருண் என்பவர் கடந்த தனது இருசக்கர வாகனத்தை அவர் பணிபுரியும் தனியார் நிறுவனத்ற்கு வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுதினம் வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத […]

மாவட்ட செய்திகள்