
இராமநாதபுரத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் “ஓரணியில் தமிழ்நாடு” சிறப்பு முகாம் !
இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு […]
அரசியல்