தனியார் நிறுவனங்கள் புகாரில்.. விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் கைது !
கறிக்கோழி உற்பத்தி விவசாயிகள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தி விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தனியார் […]
தமிழகம்