கார்டிங் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் “ரிவான் தேவ் பிரீத்தம்” !

0 1 min 12 mths

சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் […]

இந்தியா தமிழகம்