“ரைட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு
RTS ஃபிலிம ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், திரில்லர் திரைப்படம் “ரைட்”.வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், […]
Uncategorized