“ட்ரீம் கேர்ள்” திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் சிறப்பு வெளியீடு !
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில்ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், […]
சினிமா