கோவையில் 34 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் ! மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 1 min 2 mths

கோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டாரத்தில் உள்ள விளாங்குறிச்சி கிராமத்தில், முருகன் நகர், விநாயகபுரம், சங்கரா நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 34 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக […]

மாவட்ட செய்திகள்