திருச்செந்தூருக்கு சைக்கிள் யாத்திரை சென்ற முருக பக்தர்கள்
பரமக்குடியில் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சைக்கிள் யாத்திரை சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செந்தில் ஆண்டவர் மிதிவண்டி பயண குழு சார்பில் 45 ஆம் ஆண்டு சைக்கிள் யாத்திரை இன்று தொடங்கியது. பரமக்குடி வழிவிடு முருகன் கோவிலில் […]
மாவட்ட செய்திகள்