பரமக்குடியில் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சைக்கிள் யாத்திரை சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செந்தில் ஆண்டவர் மிதிவண்டி பயண குழு சார்பில் 45 ஆம் ஆண்டு சைக்கிள் யாத்திரை இன்று தொடங்கியது. பரமக்குடி வழிவிடு முருகன் கோவிலில் இருந்து சைக்கிளில் யாத்திரையை தொடங்கினர். மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள்

பரமக்குடி வழிவிடு முருகன் ஆலயத்தில் இருந்து சைக்கிள் யாத்திரையை தொடங்கினர். 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் சைக்கிள் யாத்திரையாக சென்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்த உள்ளனர்.
