வருவாய்த்துறை அலுவலர்கள் அம்பேத்கருக்கு மரியாதை !

0 1 min 10 mths

தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோவை மாவட்டம் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் உருவபடத்திற்கு, தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் செல்வக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]

மாவட்ட செய்திகள்