கோவை மாநகர் மாவட்டம் 54வது வட்ட தி.மு.க.கலைஞர் படிப்பகம் சார்பில், படிப்பக வளாகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117.வது பிறந்தநாள் விழா தா. ராஜேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.க. குமரேசன் கொடியேற்றி அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி சிறப்பித்தார்.

உடன் பகுதி செயலாளர் அன்பு, கழக மூத்த முன்னோடிகள் சிங்கை இரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர், அழகுமலை L.P.F, வெ.கிருஷ்ணசாமி L P.F, சிங்கைபிரபாகரன் தலைமை கழகப் பேச்சாளர், கனகராஜ், பால்ராஜ், முருகானந்தம், நடராஜ், தேவராஜ், ராஜேந்திரன், அன்னம் பாபு, குமரேசன், ராஜகோபால், ராஜ் மேஸ்திரி, பாலகிருஷ்ணன், ரமேஷ். பாலசுப்பிரமணியம், தங்கவேல், வீராசாமி, அரவிந்தன், ராஜசேகர், சிவகுமார் , ஜார்ஜ், நாராயணசாமி, மகாலிங்கம், ஈஸ்வரன் என்கிற துரை,திருமுருகன், பாலமுருகன், கதிர்வேல், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
_ ரமேஷ்
