“EMI” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !
சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, நாயகனாகவும் நடித்துள்ள படம் EMI “மாதத் தவணை”. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக […]
சினிமா