“ரெட் ஃபிளவர்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !
திரையுலக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்ஷன் படமான ரெட் ஃப்ளவர் வரும் ஏப்ரலில் திரைக்கு வர உள்ளது. ₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் நடைபெற்று […]
சினிமா