“சப்தம்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !
7G ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. காமெடி, ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் […]
சினிமா