“கூரன்” படத்தைப் பாராட்டிய பிரபல நடிகர் !

0 1 min 9 mths

நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கூரன்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் எவ்வளவு […]

சினிமா