பல்லடம் அருகே வழிப்பறி செய்த வழக்கில், வார பத்திரிகை நிருபர் கைது

0 11 mths

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் சரகத்திற்குட்பட்ட அவினாசிபாளையம் அருகே நடந்த வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளியான பத்திரிகை நிருபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் […]

மாவட்ட செய்திகள்