காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த குட்டியை இழந்த நாய்! “கூரன்” படத்தின் விமர்சனம்

கனா புரொடக்ஷன்ஸ், வி.பி கம்பைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய். ஜி மகேந்திரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில், நிதின் வேமுபதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூரன்”. கொடைக்கானலில் ஒரு நாய் தனது குட்டியுடன் நடந்து […]

விமர்சனம்