கோவை அருகே.. இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது ! எச்சரிக்கை விடுக்கும் போலீஸ் !
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் வருண் என்பவர் கடந்த தனது இருசக்கர வாகனத்தை அவர் பணிபுரியும் தனியார் நிறுவனத்ற்கு வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுதினம் வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத […]
மாவட்ட செய்திகள்