இயக்குநர் சுசீந்திரனின் “2_K லவ் ஸ்டோரி” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !
சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ் ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் […]
சினிமா