“உசுரே” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

0 5 mths

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு  அழைப்பாளர்களாக இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, சுப்ரமணிய சிவா, வாலி, நடிகர் மிர்ச்சி சிவா இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் […]

சினிமா