“வீர தீர சூரன்” படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு !
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் […]
சினிமா