எம்.எல்.ஏ-வுக்கு சாதகமாக முடிவுகளை அறிவித்த தேர்தல் அதிகாரிகள் !
தமிழ்த் திரையுலகில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களிடம் விசாரித்தபோது… கடந்த 30 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் என்னும் […]
அரசியல்