காதல், ஆக்ஷ்னை தவிர்த்து க்ரைம், த்ரில்லர் கதையில் நடிக்கும் ஹீரோ
சமீபத்தில் வெளியான நானியின் தசரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. இனி கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுவதே நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன அறிவுரை, நானியை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. இதனைத் […]
சினிமா