விபத்துக்களை குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் !

மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ். ( இ.ஆ.ப ) தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு குறித்து, மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் […]

மாவட்ட செய்திகள்