“நிழற்குடை படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

0 7 mths

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், விஜித் கதாநாயகனாகவும், கண்மணி […]

சினிமா